×
Saravana Stores

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆலோசனை!!

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தி வருகிறார். ஷிவ்தாஸ் மீனா தலைமையிலான கூட்டத்தில் உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, சட்டம் ஒழுங்கு குறித்தும், தமிழகம் முழுவதும் ரவுடிகள் கண்காணிப்பு உள்ளிட்டவை குறித்தும் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்துகிறார்.

The post தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆலோசனை!! appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Shivdas Meena ,Tamil Nadu ,Chennai ,DGP ,Armstrong ,
× RELATED 3 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.!...