×
Saravana Stores

கனமழை காரணமாக கோவை குற்றால அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்!!

கோவை: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பெய்து வரும் மழையால் 15 நாட்களுக்கு மேலாக கோவை குற்றாலம் மூடப்பட்டுள்ளது. கோவையில் இரவு பெய்த கனமழையால் குற்றாலம் அருவியில் நீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது.

 

The post கனமழை காரணமாக கோவை குற்றால அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்!! appeared first on Dinakaran.

Tags : Goa ,KOWAI ,KOWAI KALULAM ,Dinakaran ,
× RELATED கோவையில் செவிலியர்களை படம் எடுத்த காவலர் சஸ்பெண்ட்..!