×
Saravana Stores

ஆக.5இல் தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை..!!

தூத்துக்குடி: தூய பனிமய மாதா பேராலய விழாவை முன்னிட்டு ஆகஸ்ட்.5 இல் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட்.10 சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

The post ஆக.5இல் தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை..!! appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Pure Snow Mata Baralaya Festival ,Lakshmipati ,
× RELATED தூத்துக்குடி கூட்டுறவு பண்டக சாலையில் பட்டாசு விற்பனை துவக்கம்