உதகை: தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் உதகை – குன்னூர் இடையே மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. உதகையில் பெய்து வரும் மழை காரணமாக லவ்டேல் பகுதியில் தண்டவாளத்தில் மரம் விழுந்தது.
The post உதகை – குன்னூர் இடையே மலை ரயில் சேவை ரத்து..!! appeared first on Dinakaran.