×
Saravana Stores

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மீண்டும் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு..!!

இலங்கை: இலங்கை கடற்படையால் கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரின் நீதிமன்றக் காவலை வரும் 24ஆம் தேதி வரை ஊர்காவல்துறை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. 22 மீனவர்களுக்கும் 24ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து இலங்கை ஊர்க்காவல்துறை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 23ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைதான 22 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் உள்ளனர்.

The post ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மீண்டும் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Sri Lanka ,Sri Lankan Navy ,Sri Lanka Local Police Court ,Rameswaram Fishermen Court ,
× RELATED தமிழக மீனவர்கள் 16 பேரை கைது செய்தது இலங்கை