×
Saravana Stores

கிருஷ்ணகிரியில் 30வது அகில இந்திய மாங்கனி கண்காட்சிக்கான இடம் தேர்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 30வது அகில இந்திய மாங்கனி கண்காட்சிக்காக அரசு ஆடவர் கல்லூரி மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை சாலையில் உள்ள அரசு ஆடவர் கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பந்தக்கால் நடப்பட்டு பணிகள் துவங்கியது.

The post கிருஷ்ணகிரியில் 30வது அகில இந்திய மாங்கனி கண்காட்சிக்கான இடம் தேர்வு appeared first on Dinakaran.

Tags : 30th All India Manganese Exhibition ,Krishnagiri ,Boys College ,30th All India Mangani Exhibition ,Government Men's Arts College Sports Ground ,Chennai Road ,30th All India Manganese Exhibition in Krishnagiri ,Dinakaran ,
× RELATED ஓசூரில் தனியார் பள்ளி மாணவியை...