- வங்காள கடல்
- சென்னை
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- மத்திய மேற்கு
- வடமேற்கு வங்காளக் கடல்
- ஒடிசா
- வளைகுடா
- தின மலர்
சென்னை: மத்திய மேற்கு, அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 நாளில் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஒடிசா கடற்கரை பகுதி நோக்கி நகரும் எனவும் கூறியுள்ளது.
The post வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி appeared first on Dinakaran.