×
Saravana Stores

உடல்நிலை பாதித்தால் கமலா ஹாரிஸ் பொறுப்பு ஏற்பார்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

வாஷிங்டன்: தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு எனது உடல்நிலை பாதிக்கப்பட்டால் அமெரிக்க அதிபர் பொறுப்பை கமலா ஹாரிஸ் கவனிப்பார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

The post உடல்நிலை பாதித்தால் கமலா ஹாரிஸ் பொறுப்பு ஏற்பார்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kamala Harris ,US President Joe Biden ,Washington ,US President ,Corona ,Dinakaran ,
× RELATED அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் டிரம்ப்: கமலா ஹாரிஸ் காட்டம்