×
Saravana Stores

சட்டம் ஒழுங்கு: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று மாலை ஆலோசனை

சென்னை: சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார். கொலை, கொள்ளை சம்பவங்கள், போதைப்பொருள் நடமாட்டம் உள்ளிட்டவை குறித்து இன்று ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. அதில் டிஜிபி, உள்துறை செயலாளர், சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

The post சட்டம் ஒழுங்கு: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று மாலை ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Shivdas Meena ,Chennai ,Chennai General Secretariat ,Dinakaran ,
× RELATED மதுரையில் போர்க்கால அடிப்படையில் மழை...