ஈரோடு: பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 16,812 கன அடியாக குறைந்துள்ளது. இன்று காலை 19,533 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 16,812 கனஅடியாக குறைந்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77.81 அடியில் இருந்து 78.28 அடியாக உயர்ந்துள்ளது.
The post பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,812 கன அடியாக குறைந்தது!! appeared first on Dinakaran.