×
Saravana Stores

பல்கலைக்கழக தேர்வில் தர்மபுரி மாணவி சாதனை


தர்மபுரி: 2024ம் ஆண்டில் நடைபெற்ற பல்கலைக்கழக தேர்வில் தர்மபுரி கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவி தீபா 968/1000 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

The post பல்கலைக்கழக தேர்வில் தர்மபுரி மாணவி சாதனை appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri Krishna Parra Medical College ,Deepa ,Dinakaran ,
× RELATED தர்மபுரி அரசு மருத்துவமனை முன்...