- கிருஷ்ணகுமார்
- தலைமை நீதிபதி
- சென்னை உயர் நீதிமன்றம்
- சென்னை
- மகாதேவன்
- உச்ச நீதிமன்றம்
- நீதிபதி
- EcThr
- ஸ்ரீராம்
- தின மலர்
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்ற நீதிபதியாக மகாதேவன் நியமனமானதை அடுத்து ஐகோர்ட் தலைமை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டார். ஐகோர்ட் தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் நியமிக்கப்படும் வரை கிருஷ்ணகுமார் பொறுப்பு வகிப்பார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராமை நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது.
The post சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் பொறுப்பேற்றார்..!! appeared first on Dinakaran.