×
Saravana Stores

கோவை அருகே கார் விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி..!!

கோவை: கருமத்தம்பட்டி அருகே கனியூரில் சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியாகினர். விபத்தில் கல்லூரி மாணவர்கள் மேகவிஷால், பூபேஷ் மற்றும் இப்ராஹிம் ஆகியோர் உயிரிழந்தனர்.

The post கோவை அருகே கார் விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Goa ,Govai ,Kaniur ,Karumathampatty ,Megavishal ,Pubesh ,Ibrahim ,
× RELATED கோவையில் தேசிய அளவிலான வாகனத்...