×
Saravana Stores

வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது..!!

திருப்பத்தூர்: வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராயம் விற்ற கலீல் என்பவர் கைது செய்யப்பட்டார். கைதான கலீலிடம் இருந்து 25 கள்ளச்சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Vaniyambadi bus station ,Tirupattur ,Khalil ,
× RELATED விளையாட்டுப் போட்டியில் ஒரு தரப்பை...