×
Saravana Stores

சென்னை உட்பட 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னை உட்பட 26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரியில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும்.

 

The post சென்னை உட்பட 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai Meteorological Centre ,Thiruvallur ,Ranipetta ,Vellore ,Kanchi ,Tiruvannamalai ,Chengalpattu ,Kallakurichi ,Salem ,Namakkal ,Viluppuram ,Cuddalore ,Mayiladuthura ,Nagai ,Meteorological Survey Centre ,
× RELATED வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை கூடுதலாக பெய்துள்ளது