சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2 ஏ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 2,327 பணியிடங்களை நிரப்ப குரூப்-2, 2 ஏ தேர்வு நடைபெற உள்ளது.
The post குரூப் – 2, 2 ஏ தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசிநாள் appeared first on Dinakaran.