×
Saravana Stores

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 24,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,520 கனஅடியாக இருந்த |நிலையில் இன்று 24,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியது. அணையின் நீர்மட்டம் 50.03 அடியாகவும் நீர் இருப்பு 17.830 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Matur Dam ,Mattur Dam ,Mettur Dam ,Karnataka dams ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையில் இருந்து டெல்டா...