×
Saravana Stores

காசாவில் போர் நிறுத்தத்திற்கு இந்தியா அழைப்பு

லண்டன்: காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய இந்தியா மீண்டும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வலியுறுத்தியுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் மோதலை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியான தீர்வு ஏற்பட வேண்டும்; பணையக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்கவும் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

The post காசாவில் போர் நிறுத்தத்திற்கு இந்தியா அழைப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Gaza ,London ,NRA ,Security Council ,Dinakaran ,
× RELATED வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய...