×
Saravana Stores

மசினகுடி- கூடலூர் இடையே மீண்டும் வாகன போக்குவரத்து

கூடலூர்: கூடலூர் பகுதியில் பெய்த கனமழையால் 2 நாட்காளாக மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மசினகுடி-கூடலூர் நெடுஞ்சாலையில் உள்ள தெப்பக்காடு தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. தரைப்பாலம் மூழ்கியதால் கூடலூர் மற்றும் கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் மசினகுடி- கூடலூர் இடையே 2 நாளுக்கு பிறகு வாகன போக்குவரத்து தொடங்கியது

The post மசினகுடி- கூடலூர் இடையே மீண்டும் வாகன போக்குவரத்து appeared first on Dinakaran.

Tags : Masinagudi- Koodalur ,KOODALUR ,Depakkad ,Masinagudi-Koodalur highway ,Karnataka, Kerala ,Dinakaran ,
× RELATED உணவு தேடி வந்த இடத்தில் தென்னையை சாய்த்த யானை மின்சாரம் பாய்ந்து பலி