×
Saravana Stores

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை சரிவு

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் தக்காளி விலை சரிந்துள்ளது. ஆந்திராவில் இருந்து வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை பாதியாக குறைந்தது. 2 நாட்களாக மொத்த விற்பனையில் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேனி, குமரியில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை சரிவு appeared first on Dinakaran.

Tags : Coimbed market ,Chennai ,Coimbed ,Andhra ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை குறைவு