×
Saravana Stores

நீலகிரி: அவலாஞ்சியில் 20.4 செ.மீ. மழை பெய்துள்ளது

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 20.4 செ.மீ. மழை பெய்துள்ளது. எமரால்டில் 12.3 செ.மீ., அப்பர் பவானியில் 10.6 செ.மீ., பந்தலூரில் 8.4 செ.மீ., சேரங்கோட்டில் 8.3 செ.மீ., கூடலூரில் 7.2 செ.மீ., தேவாலாவில் 6.8 செ.மீ., நடுவட்டத்தில் 6.3 செ.மீ., ஓவேலியில் 6.2 செ.மீ., செருமுள்ளியில் 5.6 செ.மீ. மழை பெய்துள்ளது

The post நீலகிரி: அவலாஞ்சியில் 20.4 செ.மீ. மழை பெய்துள்ளது appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Avalanche ,Emerald ,Upper Bhavani ,Pandalur ,Cherangot ,Kudalur ,Dewala… ,
× RELATED நீலகிரி காலை நேரங்களில் பனி மூட்டம் குளிரால் ஊட்டி மக்கள் அவதி