×
Saravana Stores

தூத்துக்குடி பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

தூத்துக்குடி, ஜூலை 18:தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1973-74ம் ஆண்டுகளில் 11ம் வகுப்பு முடித்த முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பொன்விழாவை இந்த ஆண்டு கொண்டாட முடிவு செய்தனர். இதன் முதல் கட்டமாக முன்னாள் மாணவர்கள் 40 பேர் தூத்துக்குடி விஇ ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.

The post தூத்துக்குடி பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Tuticorin School ,Thoothukudi ,St. Francis Xavier High School ,golden jubilee ,Tuticorin ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி பள்ளியில் கராத்தே பயிற்சி முகாம்