சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 2 பேரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்தது. கொலை தொடர்பாக பெண் வழக்கறிஞர் மலர்க்கொடி, ஹரிஹரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ல் படுகொலை செய்யப்பட்டார்.
The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்தது சிபிசிஐடி போலீஸ் appeared first on Dinakaran.