×
Saravana Stores

குளத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் விஷ்ணுபுரம் பகுதியில் உள்ள ஆலமூடு குளத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த +2 மாணவரான பிபின் (17), ஆழமான பகுதிக்கு சென்றதில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த அவரின் உடலை மீட்டனர்.

The post குளத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Bibin ,Vishnupuram ,Kanyakumari district ,
× RELATED கன்னியாகுமரி கடற்கரை பகுதியினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு..!!