கூடலூர் பகுதியில் தொடரும் கன மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து கடும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் 10 மணி நேரத்திற்கும் மேலாக மசினகுடி -கூடலூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் மூழ்கிய தெப்பக்காடு தரைப்பாலம் வழியே கனரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்ப்டுகின்றன.
The post கூடலூர் பகுதியில் தொடரும் கன மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து கடும் பாதிப்பு appeared first on Dinakaran.