×
Saravana Stores

குமுளூர் அரசு கல்லூரியில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கீழே விழுந்து பலி

திருச்சி: குமுளூர் அரசு கல்லூரியில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சென்ட்ரிங் வேலையில் ஈடுபட்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜேந்திரன் உயிரிழந்தார்.

The post குமுளூர் அரசு கல்லூரியில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கீழே விழுந்து பலி appeared first on Dinakaran.

Tags : Kumlur Government College ,Trichy ,Kumulur Government College ,Rajendran ,Dinakaran ,
× RELATED தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி...