தஞ்சை: வளம்பக்குடி அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வளம்பக்குடியில் பாதயாத்திரை சென்றவர்கள் மீது சரக்கு வேன் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
The post தஞ்சாவூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.