×
Saravana Stores

ஐகோர்ட் கிளையின் 20ம் ஆண்டு நிறைவு விழா; ஜூலை 20ம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது

மதுரை: உயர்நீதிமன்ற மதுரைகிளையின் 20ம் ஆண்டு நிறைவு விழா ஜூலை 20ம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள உள் அரங்கில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் M.M. சுந்தரேஷ், விஸ்வநாதன், ஆர்.மகாதேவன், சூர்யகாந்த், B.R.கவாய் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

The post ஐகோர்ட் கிளையின் 20ம் ஆண்டு நிறைவு விழா; ஜூலை 20ம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Tags : Madurai Tamukkam Maidan ,Madurai ,Court ,Madurai Tamukkam ,Supreme Court ,Chief Justice ,Chandrachud ,Justices ,MM Sundaresh ,Viswanathan ,iCourt ,Dinakaran ,
× RELATED சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு ஒத்திவைப்பு!!