×
Saravana Stores

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 11 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 2 மாவட்டங்களுக்கும் 2 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 19 முதல் 23-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் 2 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

The post நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் appeared first on Dinakaran.

Tags : Nilgiri, Goa ,Chennai ,Nilgiri ,Goi ,Chennai Meteorological Centre ,Neelgiri, Goa ,Dinakaran ,
× RELATED பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக டீசல்...