×
Saravana Stores

டொனால்ட் டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி?

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏகே 47 துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் நடந்த கொலை முயற்சியில் இருந்து தப்பித்த நிலையில், மீண்டும் பயங்கரவாத சதியா என போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post டொனால்ட் டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி? appeared first on Dinakaran.

Tags : Donald Trump ,Washington ,US ,Chancellor ,Dinakaran ,
× RELATED தேர்தல் பரப்புரைக்கு இடையே...