ஓமன் கடலில் எண்ணெய் டேங்கர் கப்பல் கவிழ்ந்த விபத்தில் 13 இந்தியர்கள், இலங்கையை சேர்ந்த 3 பேர் மாயமாகினர். இந்தியர்களை மீட்க இந்திய போர்க்கப்பலான ஐஎன்எஸ் டெக், மற்றும் கடல் சார் கண்காணிப்பு விமானம் P-8I ஒமன் சென்றுள்ளது. கடலில் தலைகீழாக கவிழ்ந்த நிலையில் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.
The post ஓமன் கடலில் எண்ணெய் டேங்கர் கப்பல் கவிழ்ந்த விபத்தில் 13 இந்தியர்கள் மாயம் appeared first on Dinakaran.