×
Saravana Stores

தங்கம் விலை சவரனுக்கு ரூ.55,000-ஐ தாண்டியது

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.55,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.6,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.100.50-க்கு விற்பனையாகிறது.

The post தங்கம் விலை சவரனுக்கு ரூ.55,000-ஐ தாண்டியது appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் சோகம் 40 அடி...