சென்னை: மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி 23-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயிலை முறையாக வழங்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெறுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி 23-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.