சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் கூடுதலாக 1000 பணியிடங்கள் செக்கப்பட்டுள்ளது. 1768 காலிப் பணியிடங்களுக்கு வரும் 21ம் தேதி தேர்வு நடக்க உள்ளது. தற்போது மேலும் 1000 காலிப் பணியிடங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.gov.in-ல் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
The post இடைநிலை ஆசிரியர் பதவிக்கான 1,000 கூடுதல் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சேர்க்கை அறிவிக்கை வெளியீடு appeared first on Dinakaran.