×
Saravana Stores

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 5 மணி நேரம் நடந்த விசாரணை முடிந்தது

கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் 5 மணி நேரம் நடந்த விசாரணை முடிந்தது. மருத்துவ பரிசோதனைக்காக தற்போது அழைத்துச் செல்லப்படும் அவர், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 5 மணி நேரம் நடந்த விசாரணை முடிந்தது appeared first on Dinakaran.

Tags : Former Minister ,M. R. ,Vijayabaskar ,Karur ,M. R. Vijayabaskar ,CBCID ,District Primary Sessions Court ,Archbishop ,minister ,Dinakaran ,
× RELATED மழையால் சேதமடைந்த சாலைகளை...