சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.54,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,830க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.99.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
The post சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.54,640க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.