×
Saravana Stores

நீலகிரி அவலாஞ்சியில் 37.2 செ.மீ மழை பதிவு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக அவலாஞ்சியில் 37.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அப்பர் பவானி பகுதியில் 24.8 செ.மீ மழையும், எமரால்டு பகுதியில் 13.5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சேரங்கோட்டில் 11.3 செ.மீ, மேல்கூடலூரில் 10.8, பந்தலூரில் 9.2, ஓவேலியில் 8.8, பாடந்துறையில் 8.5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது

The post நீலகிரி அவலாஞ்சியில் 37.2 செ.மீ மழை பதிவு appeared first on Dinakaran.

Tags : Nilagiri Avalanchi ,Nilgiri ,Avalanchi ,Neelgiri district ,Upper Bhavani ,Emerald ,Serangote M ,Malkutalur ,Bhandalur ,Oveli ,Neelgiri Avalanchi ,Dinakaran ,
× RELATED பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக டீசல்...