×
Saravana Stores

வால்பாறை சாலையில் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை: பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில் 23 மற்றும் 24 கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் 3 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தவித்து வருகின்றனர். மண் சரிவு ஏற்பட்டுள்ள இடத்தை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் வாகனங்கள் இருமார்க்கங்களிலும் செல்ல முடியாமல் மலைப்பாதையில் நிறுத்தப்பட்டுள்ளது.

The post வால்பாறை சாலையில் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Valparai Road ,Valparai ,Kondai needle ,Pollachi ,Dinakaran ,
× RELATED வால்பாறை நகரில் சுகாதாரம் பேண...