×
Saravana Stores

பேச்சிப்பாறை அணை வேகமாக நிரம்புகிறது

கன்னியாகுமரி: பேச்சிப்பாறை. பெருஞ்சாணி சிற்றார் 1. சிற்றார் 2 அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் 45 அடியை எட்டியது தொடர்ந்து விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. களியல், திற்பரப்பு, மூவாற்று முகம், குழித்துறை புதுக்கடை பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post பேச்சிப்பாறை அணை வேகமாக நிரம்புகிறது appeared first on Dinakaran.

Tags : Pachiparai dam ,Kanyakumari ,Pachiparai ,Perunjani ,Chittar ,
× RELATED கன்னியாகுமரி கடற்கரை பகுதியினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு..!!