×
Saravana Stores

விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. இன்று பதவியேற்பு

சென்னை: விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று பதவியேற்கிறார். இன்று காலை 10.30 மணியளவில் சபாநாயகர் அப்பாவு அறையில் அன்னியூர் சிவா பதவியேற்றுக் கொள்கிறார்.

The post விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. இன்று பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Wickrevandi MLA ,Chennai ,DMK ,Anniyur Siva ,Vikravandi ,Annieur Siva ,
× RELATED எதை பற்றியும் கவலைப்படாமல்...