×
Saravana Stores

வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கோயம்புத்தூர்: கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.

The post வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Valparara ,Coimbatore ,Valpara ,Dinakaran ,
× RELATED வால்பாறையில் கொட்டி தீர்த்த கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்