×
Saravana Stores

காலை உணவு திட்டம் விரிவாக்கம் ப.சிதம்பரம் பாராட்டு

சென்னை: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளான இன்று (நேற்று) ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 1 முதல் 5 வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு விரிவுபடுத்தப்படுவதை மகிழ்ச்சியுடன் பாராட்டுகிறேன். இது மனித நேயச் செயல்திட்டம். மேலும், பொருளாதார நல்விளைவுகளை ஏற்படுத்தும் திட்டம். முதலமைச்சருக்கு நன்றி மற்றும் பாராட்டுகள்.

The post காலை உணவு திட்டம் விரிவாக்கம் ப.சிதம்பரம் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : P. Chidambaram ,Chennai ,Former Union Minister ,Perundhalaivar Kamaraj ,Tamil Nadu ,
× RELATED பல இந்தி பேசும் மாநிலங்களில் அரசுப்...