×
Saravana Stores

சீனா-ரஷ்யா கூட்டு கடற்பயிற்சி

பெய்ஜிங்: ரஷ்யாவும் சீனாவும் இணைந்து கூட்டு கடற்படை பயிற்சியை மேற்கொண்டுள்ளன. நேற்று முன்தினம் தெற்கு சீனாவில் உள்ள ராணுவ துறைமுகத்தில் இருநாடுகளும் இணைந்து கூட்டு பயிற்சியை தொடங்கி உள்ளன.
இது குறித்து சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிக்கையில், குவாங்டாங் மாகாணத்தில் தொடங்கிய கூட்டு கடற்படை பயிற்சி ஜூலை பிற்பகுதி வரை நீடிக்கும். பயிற்சிக்கும் சர்வதேச மற்றும் பிராந்திய சூழ்நிலைக்கும் எந்த தொடர்பும் இல்லை மற்றும் மூன்றாம் தரப்பை குறிவைக்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சீனா-ரஷ்யா கூட்டு கடற்பயிற்சி appeared first on Dinakaran.

Tags : -Russia ,Beijing ,Russia ,China ,southern China ,Ministry of Defense of China ,Guangdong ,
× RELATED ரஷ்யா மீது உக்ரைன் ஏவுகணை மழை