நீலகிரி: உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 10 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 12 செ,மீ, மேல்பவானியில் 10.8 செ.மீ மழை பெய்துள்ளது.
The post உதகை மற்றும் சுற்றுவட்டாரபகுதிகளில் பரவலாக மழை appeared first on Dinakaran.