மும்பை: தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 132.9 புள்ளிகள் உயர்ந்து 24,635 புள்ளிகளைத் தொட்டு சாதனை படைத்துள்ளது. வர்த்தக நேரம் முடிவில் நிஃப்டி 85 புள்ளிகள் உயர்வுடன் 24,587 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 34 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின.
The post தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 132.9 புள்ளிகள் உயர்ந்து சாதனை! appeared first on Dinakaran.