×
Saravana Stores

சித்த மருத்துவ சான்றிதழ் படிப்பை வழங்க யுஜிசியிடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி!

மதுரை: சித்த மருத்துவ சான்றிதழ் படிப்பை வழங்க யுஜிசியிடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? என ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் வல்லத்தில் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வரும் ஜெயக்குமார் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

The post சித்த மருத்துவ சான்றிதழ் படிப்பை வழங்க யுஜிசியிடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி! appeared first on Dinakaran.

Tags : UGC ,ICourt Madurai ,Madurai ,iCourt ,Court ,Tanjore Tamil University ,Thanjavur ,District ,Vallam ,ICourt Madurai Branch ,Dinakaran ,
× RELATED யுஜிசி நெட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை