×
Saravana Stores

மழை காரணமாக தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

தென்காசி: மழை காரணமாக தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குற்றால அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

The post மழை காரணமாக தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு! appeared first on Dinakaran.

Tags : Tenkasi District ,TENKASI ,Dinakaran ,
× RELATED கழிவுப்பொருட்கள் கடத்தலை தடுக்க...