×
Saravana Stores

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 25 பாம்பன் மீனவர்களுக்கு ஜூலை 29 வரை காவல் நீட்டிப்பு!

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 25 பாம்பன் மீனவர்களுக்கு ஜூலை 29 வரை காவல் நீடிக்கப்பட்டுள்ளது. பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 25 பேருக்கு காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு. ஜூலை 1 இல் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பன் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

 

The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 25 பாம்பன் மீனவர்களுக்கு ஜூலை 29 வரை காவல் நீட்டிப்பு! appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Rameswaram ,Sri Lanka Navy ,Pampan ,Dinakaran ,
× RELATED மீனவர் விவகாரம் தொடர்பாக இரு நாட்டு...