சென்னை: காலை உணவுத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் மாநிலம் முழுவதும் எத்தனை குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது என முதல்வர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். டேஷ்போர்டு வழியாக கண்காணித்து மாணவர்களின் பசியை போக்கிய மனநிறைவை அடைந்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.
The post காலை உணவுத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!! appeared first on Dinakaran.