×
Saravana Stores

காவிரியில் கூடுதல் நீர் திறக்க வலியுறுத்தி திருச்சியில் விவசாய அமைப்பினர் போராட்டம்!

திருச்சி: காவிரியில் கூடுதல் நீர் திறக்க வலியுறுத்தி திருச்சியில் விவசாய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். தினமும் 2 டிஎம்சி நீர் திறக்க கர்நாடக அரசை வலியுறுத்தி விவசாய அமைப்பினர் முழக்கமிட்டு வருகின்றனர்.

 

The post காவிரியில் கூடுதல் நீர் திறக்க வலியுறுத்தி திருச்சியில் விவசாய அமைப்பினர் போராட்டம்! appeared first on Dinakaran.

Tags : Trishi ,Caviri ,Trichy ,Karnataka government ,2 DMC ,Dinakaran ,
× RELATED கனமழை எதிரொலியால் திருச்சியில்...